Home » Photogallery » Business
3/ 5


ஜூலை 20ம் தேதி ஒரு சவரன் 37,616 ரூபாய்க்கு விற்ற நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று 41,592 ரூபாய்க்கு விற்பனையானது.
4/ 5


இந்தநிலையில், இன்று சவரன் 72 ரூபாய் உயர்ந்து, 41664 ரூபாய்க்கும், ஒரு கிராம் 5,208 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.