சேமிப்பு நோக்கத்தில் தேவைகளுக்காகவும், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காகவும் தங்க நகை வாங்குவதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். இந்நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரி பாதியில் குறைந்து வந்தது.
2/ 5
இந்திய பாரம்பரியத்தில், அதிலும் தமிழ் கலாச்சாரத்தில் தங்க நகைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இப்போது விழாக்காலமாக இருக்கும் நிலையில் விலையில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
3/ 5
பிப்ரவரி மாதத்தில் உச்சத்தில் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ. 5,201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது.
4/ 5
இந்த நிலையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11 அதிகரித்து இன்று 5,613 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 88 ரூபாய் வரை அதிகரித்து 44,904 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5/ 5
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15
தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..!