Home » Photogallery » Business
1/ 4


தங்கம் நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ₹ 39,562 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹ 304 குறைந்துள்ளது.
2/ 4


ஒரு கிராம் வெள்ளி நேற்று ₹ 71.00 விற்பனை ஆன நிலையில், 1.20 விலை குறைந்து இன்று ₹ 69.80 விற்பனை செய்யப்படுகிறது.
3/ 4


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்கத்தில் உயர்ந்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் தொடர்சியாக விலை குறைந்துள்ளது.