யில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.35,544க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2/ 4
வாரத்தின் முதல் நாளான நேற்று காலை தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்தது. காலையில் ரூ.35,352 க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் ரூ. 56 உயர்ந்து ரூ. 35,408க்கு விற்பனை செய்யப்பட்டது.
3/ 4
இன்று, காலையிலேயே தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.17 உயர்ந்து 4443 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனின் விலை ரூ.136 உயர்ந்து ரூ.35,544க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4/ 4
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ. 65.80 எனவும், ஒரு கிலோ விலை ரூ.64800க்கு விற்பனை செய்யப்படுகிறது.