ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » தங்கம் விலை மேலும் உயர்வு..! மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை மேலும் உயர்வு..! மக்கள் அதிர்ச்சி

Today Gold Rate | நேற்று ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு 5658 என்று விற்பணையானது.

 • 15

  தங்கம் விலை மேலும் உயர்வு..! மக்கள் அதிர்ச்சி

  தங்கம் விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.37,000 தாண்டி விற்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 25

  தங்கம் விலை மேலும் உயர்வு..! மக்கள் அதிர்ச்சி

  அதன் பிறகு தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.42,000 தாண்டியதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  MORE
  GALLERIES

 • 35

  தங்கம் விலை மேலும் உயர்வு..! மக்கள் அதிர்ச்சி

  இந்த நிலையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு 5658 என்று விற்பணையான நிலையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு ரூபாய் 21 உயர்ந்து ரூ 5679 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 45,432 என விற்பணையாகிறது

  MORE
  GALLERIES

 • 45

  தங்கம் விலை மேலும் உயர்வு..! மக்கள் அதிர்ச்சி

  இதே போல 22 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ 5,317 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  தங்கம் விலை மேலும் உயர்வு..! மக்கள் அதிர்ச்சி

  அதே போல வெள்ளி ஒரு கிராம் 80 பைசா உயர்ந்து ரூ 75.80 என நிர்ணயம்செய்யப்பட்டு, ஒரு கிலோ 75,800 ரூபாய்க்கு விபணையாகிறது.

  MORE
  GALLERIES