சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.
2/ 5
எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.
3/ 5
இந்த நிலையில் இன்று, 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 22 ரூபாய் உயர்ந்து இன்று 5722 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 176 ரூபாய் வரை உயர்ந்து 45776 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
4/ 5
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 22ரூபாய் உயர்ந்து 5,360 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 176 ரூபாய் உயர்ந்து 42,880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
5/ 5
இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 74.80 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 74, 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15
தங்கம் விலை மீண்டும் உயர்வு.. பட்ஜெட் தினத்தில் மக்களுக்கு ஷாக்!