முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்..!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்..!

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிவிலேயே இருந்து வருகிறது. 44,000 ரூபாயை கடந்த தங்கம் விலை, தற்போது 43,000 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது.

 • 15

  அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்..!

  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை தாண்டியது.

  MORE
  GALLERIES

 • 25

  அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்..!

  ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிவிலேயே இருந்து வருகிறது. 44,000 ரூபாயை கடந்த தங்கம் விலை, தற்போது 43,000 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்..!

  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.83 குறைந்து இன்று 5,697 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 664 ரூபாய் வரை குறைந்து 45,576 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்..!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.80 குறைந்து 5,335 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 640 ரூபாய் வரை குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்..!

  வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.80 குறைந்து 74.20 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 74,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES