2. ஆன்லைன் நெட்பேங்கிங்
- நெட்பேங்கிங்கைத் தொடங்க வங்கியின் இணையதளத்திற்குச் உள்நுழையவும்
- கார்டு பகுதிக்குச் சென்று உடனடி PIN உருவாக்கத்தைக் க்ளிக் செய்யவும்
- வருடம், CVV போன்ற அனைத்து அட்டை விவரங்களையும் பதிவிடவும்
- பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்கவும்
- OTP அந்த எண்ணுக்கு அனுப்பப்படும்
- OTP பிறகு புதிய பின்னை நீங்கள் உருவாக்கலாம்
3. மொபைல் பயன்பாட்டிலிருந்து
– வங்கியின் சொந்த மொபைல் பயன்பாட்டிலிருந்து புதிய ஏடிஎம் பின்னை உருவாக்குவதும் சாத்தியமாகும். இதற்கு, அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, Forgot ATM PIN ஆப்ஷனுக்கு செல்லவும்.
- காலாவதி தேதி, சிவிவி போன்ற அனைத்து கார்டு தகவல்களையும் கொடுக்க வேண்டும்
- அதன் பிறகு புதிய ஏடிஎம் பின் உருவாக்கலாம்