இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது இந்திய மதிப்பில் 6.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும்(Reuters)