Home » photogallery » business » FLASHBACK 2018 10 CRYPTOCURRENCIES THAT LOST THE MOST IN 2018

பிட்காயின் முதல் ஸ்டெல்லர் வரை... 2018-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் நட்டம் அடைந்த கிரிப்டோகரன்ஸிகள்!

2017-ம் ஆண்டு உச்சத்திலிருந்த கிர்ப்டோகரன்ஸி சந்தை 2018-ம் ஆண்டு அதளப் பாதாளத்தில் விழுந்தது. பிட்காயின் முதல் ஸ்டெல்லர் வரை அனைத்து கிரிப்டோகரன்ஸிகளின் மதிப்பும் 2018-ம் ஆண்டுப் பில்லியன் கணக்கில் சரிந்துள்ளது.

  • News18
  • |