Home » Photogallery » Business
1/ 4


டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதை அடுத்து, லிட்டருக்கு ஒன்பது ரூபாய் வரை குறைந்துள்ளது.
2/ 4


டெல்லியில் பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் டீசல், 82 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
3/ 4


இந்தநிலையில், டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டீசல் மீதான வாட் வரி, 30 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.