முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!

gold Silver Rate : பட்ஜெட்டில் தங்கத்துக்கு வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

 • 15

  ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!

  சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.

  MORE
  GALLERIES

 • 25

  ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!

  எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.

  MORE
  GALLERIES

 • 35

  ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!

  இந்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் வெள்ளி விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் உயர்ந்து 5,475ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 480 ரூபாய் உயர்ந்து 43,800ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44 ஆயிரத்தை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 55

  ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!

  இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.77.30க்கும் , 1 கிலோ வெள்ளி 77,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES