Home » photogallery » business » CRYPTO CURRENCY KEY LEARNINGS ABOUT CRYPTOCURRENCIES FROM NISCHAL SHETTY S INDIAWANTSCRYPTO CAMPAIGN MUT

#IndiaWantsCrypto : க்ரிப்டோகரன்சி தேவை குறித்து டிவிட்டர் பிரச்சாரம் - இந்தியாவில் சாத்தியப்படுமா?

நவம்பர் 1, 2018 அன்று WazirX- இணை நிறுவனர் நிஸ்சல் ஷெட்டி ட்விட்டரில் #IndiaWantsCrypto என்ற ஹேஷ்டேக்கை தொடங்கினார். இதன் மூலம் தினமும் ஒரு பதிவாவது கிரிப்டோ கரன்சி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் முயற்சி எடுத்துள்ளார். இதன் மூலம் நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் இது தொடர்பான பாசிட்டிவ் ஆன முடிவை எடுக்க வைப்பதுதான் இதன் நோக்கமாகும். இன்று இந்த விழிப்புணர்வு தொடங்கப்பட்டு 1000-மாவது தினமாகும்.