முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Foreign Tour Booking: வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனையை LRS இன் கீழ் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கியிடம் நிதித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

  • 18

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அது என்ன என்பதை கீழே குறிப்பிடுகிறோம்.

    MORE
    GALLERIES

  • 28

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    2023 பட்ஜெட்டில், தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் டிசிஎஸ் வரி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 38

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    இதுவரை வெளிநாட்டுக்கு பணம் செய்வதில் 5 சதவீதம் டிசிஎஸ் இருந்தது. ஆனால் இப்போது அது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களை வெகுவாக பாதிக்கும்.

    MORE
    GALLERIES

  • 48

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    சிம்பிளாக சொல்ல வேண்டுமெனில், நீங்கள் ஏதாவது ஃபாரின் ட்ரிப்புக்கு புக் செய்து, அதற்கு 1 லட்சம் கிரெடிட் கார்டு வாயிலாக செலுத்தினால், 20,000 டிசிஎஸ் வரி செலுத்த நேரிடும்.

    MORE
    GALLERIES

  • 58

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனையை LRS இன் கீழ் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கியிடம் நிதித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, யாரும் வரியிலிருந்து தப்ப முடியாது.

    MORE
    GALLERIES

  • 68

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், “வெளிநாட்டு சுற்றுலா பயணங்களுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் அது LRS திட்டத்தின் கீழ் வருவதில்லை. எனவே இந்த பரிவர்த்தனைகள் வரி வசூலில் இருந்து தப்பிவிடுகின்றன.

    MORE
    GALLERIES

  • 78

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    இதுபோன்ற கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை LRS திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

    MORE
    GALLERIES

  • 88

    கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? வருகிறது புது ரூல்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

    இருப்பினும், நீங்கள் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணத்தை மாற்றினாலோ அல்லது டெபிட் கார்டு மூலம் வெளிநாட்டுப் பயணத்தை முன்பதிவு செய்தாலும் கூட அது LRS-ன் கீழ் தான் வரும். அதனால் வரி சுமையை நீங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

    MORE
    GALLERIES