கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை தாண்டியது.
2/ 5
எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது. பிப்ரவரி தொடக்கத்தில் பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட நிலையில் தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்தது.
3/ 5
இந்த நிலையில் சென்னையில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று 30 ரூபாய் உயர்ந்து 5,727 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் உயர்ந்து 45,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
4/ 5
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,365 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 42,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
5/ 5
எனினும் வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 200 ரூபாய் குறைந்து 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
15
மீண்டும் ஷாக்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!