முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » தொடர்ந்து சரிவு.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

தொடர்ந்து சரிவு.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

GOLD RATE | சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து 5வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

  • 14

    தொடர்ந்து சரிவு.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் இன்று 5வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    தொடர்ந்து சரிவு.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

    பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 45 ஆயிரத்தை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 5 நாட்களாக தினசரி சற்று தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 34

    தொடர்ந்து சரிவு.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

    அந்த வகையில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து 5,315 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் வரை குறைந்து 42,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 44

    தொடர்ந்து சரிவு.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

    வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 72  ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES