கடந்த வாரம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் ரூ.45,040க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை இந்த வாரம் ரூ.46 ஆயிரம் வரை தாண்டியது.
2/ 5
மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ.664 குறைந்தது.
3/ 5
அந்த வகையில், இன்றும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,692 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.45,536ஆகவும் விற்பனையாகிறது.
4/ 5
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 4663 ஆகவும், ஒரு சவரன் ரூ. 37304 ஆகவும் விற்பனையாகிறது.
5/ 5
வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.82.40 ஆகவும், ஒரு கிலோ ரூ.82,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
15
Gold rate today: வார இறுதி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!