மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்க வங்கிகள் திவாலானதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்வை சந்தித்ததாக கூறப்பட்டது.
2/ 6
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது.
3/ 6
இந்த நிலையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
4/ 6
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் 5,675 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,400 ஆகவும் விற்பனையாகிறது.
5/ 6
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து 4,649 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ. 37,192 ஆகவும் விற்பனையாகிறது.
6/ 6
வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
16
Gold rate today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா?