மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
2/ 5
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
3/ 5
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5,650 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.
4/ 5
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து 4,628 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ. 37,024ஆக விற்பனையாகிறது.
5/ 5
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
15
Gold rate today | 2வது நாளாக அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?