முகப்பு » புகைப்பட செய்தி » Gold Rate Today | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate Today | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and silver rate today | தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய விலை நிலவரம்.

  • 15

    Gold Rate Today | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

    ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    MORE
    GALLERIES

  • 25

    Gold Rate Today | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

    தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    Gold Rate Today | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் 5,600 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,800 ஆகவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    Gold Rate Today | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

    18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ஒரு கிராம்  4,587 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 36,696 ஆகவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    Gold Rate Today | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

    வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES