தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து உச்சத்தை தொட்டது. கடந்த ஒரே வாரத்தில் 3,000 ரூபாய் வரை அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
2/ 4
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது.
3/ 4
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.100 குறைந்து 5,470 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.800 வரை குறைந்து ரூ.43,760 ஆகவும் விற்பனையாகிறது.
4/ 4
வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 74.00 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14
அதிரடியாக சரிந்தது தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்.. இன்றைய விலை நிலவரம்..!