முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

Gold rate | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

 • 15

  வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

  அமெரிக்க வங்கிகள் திவால், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

  நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 உயர்ந்து 5,590 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்ந்து ரூ.44,720 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

  18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 4,579 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.36,632 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

  ஒரு கிராம் வெள்ளி விலையும் ரூ.1.30 ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,500 எனவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES