முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Gold rate | தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

 • 14

  மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

  தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து உச்சத்தை தொட்டது. கடந்த ஒரே வாரத்தில் 3,000 ரூபாய் வரை அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  MORE
  GALLERIES

 • 24

  மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

  நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து  5,540 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.560 வரை உயர்ந்து ரூ.44,320 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 44

  மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

  வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 75.40 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES