முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

Gold Silver Rate | கடந்த மார்ச் 1ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5235க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.

 • 16

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

  பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் வெள்ளி விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது. இதனால் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது.

  MORE
  GALLERIES

 • 26

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் குறைந்து வந்தது.

  MORE
  GALLERIES

 • 36

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

  பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ.5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று 5517 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,136 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

  MORE
  GALLERIES

 • 56

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5155 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,240 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்..! தொடர்ந்து 9 நாட்களாக சரிவை நோக்கி தங்கம் விலை!

  வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி ரூ.67.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES