முகப்பு » புகைப்பட செய்தி » நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

Today Gold Rate in Chennai | சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

 • 15

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

  ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

  நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இன்று அதே விலையே நீடிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 35

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

  22 காரட் ஆபரணத் தங்கம் விலை எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு 5,650 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

  18 காரட் ஆபரணத் தங்கம் விலையிலும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 4,628 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.37,024 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

  வெள்ளி விலை மட்டும் ஒரு கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.81.60 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,600 எனவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES