முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் தெரியுமா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் தெரியுமா?

Today Gold Rate in Chennai | சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

  • 15

    அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் தெரியுமா?

    ஏப்ரல் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் தெரியுமா?

    நேற்று தங்கம் விலை அதிரடியாக ரூ.240 அதிகரித்த நிலையில் மீண்டும் இன்று அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் தெரியுமா?

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்து 5,680 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440 ஆகவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் தெரியுமா?

    18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.41 உயர்ந்து 4,653 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.328 வரை உயர்ந்து ரூ.37,224 ஆகவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் தெரியுமா?

    வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.80.40 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES