கடந்த வாரம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 46,000 ரூபாயைக் கடந்து உச்சத்தை தொட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 46,000 ரூபாயை நெருங்குகிறது.
2/ 5
மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
3/ 5
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து 5,705 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640ஆக விற்பனையாகிறது.
4/ 5
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து 4,673 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ. 37,384ஆக விற்பனையாகிறது.
5/ 5
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 4.30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700 எனவும் விற்பனையாகிறது.
15
Gold rate today: அதிரடியாக சரிந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
கடந்த வாரம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 46,000 ரூபாயைக் கடந்து உச்சத்தை தொட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 46,000 ரூபாயை நெருங்குகிறது.