முகப்பு » புகைப்பட செய்தி » Gold rate today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold rate today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Chennai Gold Rate : சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

  • 15

    Gold rate today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

    கடந்த வாரம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் ரூ.45,040க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை இந்த வாரம் ரூ.46 ஆயிரம் வரை தாண்டியது.

    MORE
    GALLERIES

  • 25

    Gold rate today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

    மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    Gold rate today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 5,717 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.45,736ஆக விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    Gold rate today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

    18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 4,683 ரூபாய் ஆகவும், சவரனுக்கு  ரூ.48 உயர்ந்து ரூ.37,464 ஆகவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    Gold rate today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

    வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,500 எனவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES