முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » நகை பிரியர்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

நகை பிரியர்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

Today Gold Rate in Chennai | சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

 • 15

  நகை பிரியர்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

  ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  நகை பிரியர்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

  நேற்று சவரனுக்கு ரூ.520 வரை உயர்ந்த தங்கம் விலை தற்போது 45 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  நகை பிரியர்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.90 அதிகரித்து 5,690 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.44,520 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  நகை பிரியர்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

  18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.74 அதிகரித்து 4,661 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.592 வரை அதிகரித்து ரூ.37,288 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  நகை பிரியர்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

  ஒரு கிராம் வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக ரூ.2.90 உயர்ந்து ரூ.80.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 எனவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES