அமெரிக்க வங்கிகள் திவால், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
2/ 5
நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
3/ 5
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,565 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.44,520 ஆகவும் விற்பனையாகிறது.
4/ 5
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.17 உயர்ந்து 4,559 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.136 வரை உயர்ந்து ரூ.36,472 ஆகவும் விற்பனையாகிறது.
5/ 5
ஒரு கிராம் வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,200 எனவும் விற்பனையாகிறது.
15
உச்சத்தை தொடும் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!