முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!

கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!

Gold and silver price | ஒரு சவரன் தங்கம் ரூ. 520 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • 15

    கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!

    தங்கம் விலை கடந்த ஒரு வாரகாலமாக இறக்கம் கண்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!

    நேற்று(13/03/2023) தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!

    24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து இன்று 5,752 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 520 ரூபாய் வரை உயர்ந்து 46,016 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 உயர்ந்து 5,390 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.520 வரை உயர்ந்து 43,120 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!

    இதே போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 72.00 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES