தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், யில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 5,345க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 35 உயர்ந்து ரூ.5,380க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2/ 3
சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ. 43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
3/ 3
இதே போன்று வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.75க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
13
சுபமுகூர்த்த தினம்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!