தகவல் தொடர்பு நிறுவங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போட்டி போட்டுகொண்டு புதிய புதிய ரீசார்ஜ் பிளான்களை வெளியிட்டு வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த இரண்டு நிறுவங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதமாக BSNL பல ரீசார்ஜ் ப்ளான்களை கொண்டு வருகிறது