Home » photogallery » business » BITCOIN INDIAWANTSCRYPTO KEY HIGHLIGHTS FROM THE 1000 DAY CAMPAIGN MUT

#IndiaWantsCrypto: இந்தியாவில் க்ரிப்டோ கரன்சி- கடந்து வந்த 1000 நாள் பாதை

மூன்று இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோரான நிஷ்சல் ஷெட்டி, சமீர் மகாத்ரே, சித்தார்த் மேனன் ஆகியோர் மார்ச் 2018-ல்தொடங்கியதுதான் WazirX. இவர்கள் தொடங்கி 3 மாதங்களில் கிரிப்டோ கரன்சிகள் நடவடிக்கையை வங்கிகள் கைவிடுமாறு ஆர்பிஐ அதிர்ச்சி உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்பட்டது. இது இந்தத் தொழில்முனைவோருக்கு ஒரு அதிர்ச்சியே. ஆனால் இதனால் தொழிலை விட்டு விடாமல் புதிய சாளரம் ஒன்றைத் திறந்து அதன் மூலம் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.