2000 ரூபாய் நோட்டுக்கள், இனி தங்களது வங்கி ஏடிஎம்களில் வைக்கப்படாது என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2/ 8
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. எனினும், ரூ.2000 நோட்டுக்கள் கள்ளத்தனமாக அச்சடிப்பது அதிகரித்துள்ளதால், இதனை முடிவுக்குக் கொண்டு வர 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
3/ 8
அதன்படி, ரூ.2000 நோட்டு அச்சடிப்பது குறைக்கப்பட்டு பின்னர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக கூடுதலாக ரூ.500, ரூ.200, ரூ.100 ஆகிய ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டது. இதில், ரூ.200 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.
4/ 8
அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் ரூ.2000 நோட்டுகள் மக்களிடையே புழங்குவது குறைந்தது. ATM-களிலும் இந்த நோட்டுகள் வங்கிகள் சார்பில் வைக்கப்படவில்லை. இந்த நிலையில், வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் ATM-களில் வைக்கப்படாது என்று தகவல்கள் கூறுகின்றன.
5/ 8
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கள், இனி தங்களது வங்கி ஏடிஎம்களில் வைக்கப்படாது என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/ 8
இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், வரும் 1ம் தேதி முதல், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைக்கும் வசதி, இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7/ 8
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து கொண்டு, வாடிக்கையாளர்கள் சில்லரை பெற சிரமப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. அதேசமயம் டெபாசிட் செய்ய வருபவர்கள் வழங்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுகொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8/ 8
மேலும் தற்போது, ஏடிஎம்மில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வைக்க பயன்படுத்தப்படும் இடத்தில், 200 ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்டு, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இந்தியன் வங்கி ஏடிஎம்களில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18
₹ 2000 நோட்டுகள் இனி ஏடிஎம்களில் கிடைக்காது - இந்தியன் வங்கி அதிரடி