2023ஆம் வருடத்தின் மார்ச் மாதத்தில் 12 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தைப் பொறுத்து சில மாநில விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விடுமுறை நாட்களை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்கின்றன.