உங்கள் கனவுகள் மற்றும் ஆர்வத்திற்கு உயிர் தர என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பெங்களூர் ஜோடி அப்படித்தான் நம்மை வியக்க வைக்கிறார்கள். நிதி சிங் மற்றும் அவரது கணவர் ஷிகர் வீர் சிங், அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு சமோசா வியாபாரத்திற்காக தங்கள் வீட்டையும் விற்றுவிட்டனர்.
2/ 8
இப்போது அவர்கள் தங்கள் வேலையில் வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு சம்பாதிக்கிறார்கள்.
3/ 8
2015-ல் சமோசா சிங் எனும் ஸ்டார்ட் அப்பை தொடங்கிய ஷிகர் - நிதி தம்பதியின் தற்போதைய வருடாந்திர டர்ன் ஓவர் 45 கோடி. சராசரியாக ஒரு நாளைக்கு 12 லட்சத்துக்கும் மேல்!
4/ 8
படிக்கும்போதே சமோசா வியாபாரம் செய்யும் எண்ணம் ஷிகருக்கு வந்துள்ளது. இருப்பினும், நிதி அவரை விஞ்ஞானி ஆகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
5/ 8
ஒரு நாள், ஷிகர் உணவு விடுதி ஒன்றில் இருந்தபோது, ஒரு சிறுவன் சமோசாவுக்காக அழுவதைக் கண்டுள்ளார். இது மிகவும் விரும்பப்படும் இந்திய சிற்றுண்டிகளில் ஒன்று என்பதால், சமோசா வியாபாரத்தை தொடங்குவது சரியான ஒன்று என நம்பிக்கைப் பெற்றாராம்.
6/ 8
பின்னர் வேலையை விட்டுவிட்டு பெங்களூரு சென்று சமோசா சிங் என்ற நிறுவனத்தை தொடங்கினர் ஷிகர் மற்றும் நிதி தம்பதி. சமோசா சிங்கின் மெனு மிகவும் புதுமையானது. ஏனெனில் கடாய் பனீர், பட்டர் சிக்கன் சமோசா உள்ளிட்ட பல சுவாரஸ்யமான ஐட்டங்கள் அவர்களின் மெனுவில் இடம்பெற்றுள்ளன.
7/ 8
முதலில் சிறிதாக ஆரம்பித்தாலும், வியாபாரத்தை விரிவுப்படுத்த அவர்களுக்கு பெரிதான கிச்சன் தேவைப்பட்டிருக்கிறது.
8/ 8
இதனால் தங்கள் கனவு வீட்டை 80 லட்சத்துக்கு விற்ற ஷிகர் - நிதி தம்பதியின் இன்றைய ஒரு நாள் வருமானம் 12 லட்சத்துக்கும் மேல்!
18
விற்பது சமோசா... ஒரு நாள் வருமானம் 12 லட்சம்! வியக்க வைக்கும் பெங்களூரு தம்பதி!