Home » Photogallery » Business
1/ 4


பிரைம் வாடிக்கையாளர்களுக்கான அமேசானின் 48 மணிநேர சலுகை விற்பனையில் 4492 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
2/ 4


இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை ஒப்பிடும்போது கூடுதலாகும். ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை தீபாவளி விற்பனையை விட அதிகமாகவும் அலங்காரப் பொருட்களின் விற்பனை குறைவாகவும் இருந்துள்ளது.