உங்களின் உதவித்தொகை குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். 1. முதலில் https://pmkisan.gov.in/ இணையதளத்திற்குச் செல்லவும். 2. ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள Farmers Corner என்னும் மெனுவின் கீழ் Beneficiary Status’ என்பதை கிளிக் செய்யவும். 3. இப்போது உங்கள் ஆதார் நம்பர் அல்லது வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். 4. இப்போது Get Data என்பதை கிளிக் செய்யவும். 5. உங்களுக்கு எத்தனையாவது தவணை தொகை வர இருக்கிறது என்ற விவரம் இதில் காட்டப்படும்.