Home » photogallery » business » 10 BUSINESS IDEAS TO START BUSINESS WITHOUT INVESTMENT IN TAMIL

முதலீடே இல்லாமல் பிஸ்னஸ் தொடங்க 10 ஐடியா!

இன்றைய காலக் கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் சொந்தமாக ஒரு பிஸ்னஸ் தொடங்க வேண்டும் என்பது கனவாக உள்ளது. ஆனால் இவர்களுக்கு உள்ள ஒரு பெரிய சிக்கல் முதலீடு செய்வது. எனவே எந்தப் பிஸ்னஸை எல்லாம் முதலீடே இல்லாமல் தொடங்கலாம் என்று இங்குப் பார்ப்போம்.

  • News18
  • |