Home » Photogallery » National
2/ 4


வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த சின்ஹா, மோடி ஆட்சியில் தொடர்ந்து அரசை விமர்சித்தே வந்தார்.
3/ 4


வரும் தேர்தலில் சின்ஹாவுக்கு பாஜக சீட் ஒதுக்கவில்லை. அவரது பாட்னா சாஹிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை பாஜக நிறுத்தியுள்ளது.