முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » காருக்கு 9 ஆயிரம், ஹெலிகாப்டருக்கு 7 ஆயிரம் மட்டுமே...! அதிர்ச்சியில் உறைந்த பெண்

காருக்கு 9 ஆயிரம், ஹெலிகாப்டருக்கு 7 ஆயிரம் மட்டுமே...! அதிர்ச்சியில் உறைந்த பெண்

 • News18
 • 13

  காருக்கு 9 ஆயிரம், ஹெலிகாப்டருக்கு 7 ஆயிரம் மட்டுமே...! அதிர்ச்சியில் உறைந்த பெண்

  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விமான நிலையத்திற்கு செல்ல பெண் ஒருவர் உபெர் டாக்ஸி புக் செய்த முயற்சித்தபோது, விரக்தியின் உச்சிக்கே சென்றார்.

  MORE
  GALLERIES

 • 23

  காருக்கு 9 ஆயிரம், ஹெலிகாப்டருக்கு 7 ஆயிரம் மட்டுமே...! அதிர்ச்சியில் உறைந்த பெண்

  கார் வாடகை 9ஆயிரம் ரூபாய் என்றும், ஹெலிகாப்டர் வாடகை அதைவிடக் குறைவாக 7ஆயிரம் ரூபாய் என்றும் காட்டியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 33

  காருக்கு 9 ஆயிரம், ஹெலிகாப்டருக்கு 7 ஆயிரம் மட்டுமே...! அதிர்ச்சியில் உறைந்த பெண்

  உடமைகள் அதிகம் இருந்ததாலும், தரையிறங்குவதில் உள்ள சிக்கலாலும், வேறு வழியின்றி ரயிலில் சென்றதாக அந்த பெண் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES