இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதற்காக ராஜ்கோட் செல்வதற்கு விமான நிலையம் வருகை தந்த விராட்கோலி தனது புதிய காரில் வருகை தந்த வீடியோவை மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.