முகப்பு » புகைப்பட செய்தி » நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

 • News18
 • 16

  நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

  நியூஸ் 18 டெக் மற்றும் ஆட்டோ விருதுகள் மூன்றாம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் டாப் 5 இரு சக்கர வாகனங்கள் நாமினேட் செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த பைக் ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 26

  நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

  மிகச்சிறந்த பைக்குக்கான விருதை ராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650 பைக்குக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த பைக்கின் விலை 2.5 லட்சம் ரூபாய் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 36

  நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

  இரண்டாம் இடம் யமஹா MT15 பைக்குக்கு கிடைத்துள்ளது. நகர்ப்புறங்களுக்கு ஏற்ற பைக் ஆன யமஹ MT15, R15-ன் அத்தனை அம்சங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது. இதனது விலை 1.36 லட்சம் ரூபாய் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 46

  நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

  மூன்றாம் இடத்தில் ஹீரோ Xpulse 200 உள்ளது. அட்வென்சர் மோட்டார் பைக் வரிசையில் முன்னனியில் உள்ளது இந்த பைக். இதனது விலை 97 ஆயிரம் ரூபாய்.

  MORE
  GALLERIES

 • 56

  நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

  நான்காம் இடத்தில் சுசூகி Gixxer SF250 உள்ளது. விலை 1.70 லட்சம் ரூபாய்.

  MORE
  GALLERIES

 • 66

  நியூஸ் 18 ஆட்டோ விருதுகள்- 2019ம் ஆண்டின் டாப் 5 இரு சக்கர வாகனங்கள்

  ஹோண்டா ஆக்டிவா டாப் 5 பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அறிமுகம் ஆனதிலிருந்து தொடர்ந்து டாப் 5 பட்டியலில் இடம் பெற்று வரும் இந்த பைக்கின் விலை 59,621 ரூபாய்.

  MORE
  GALLERIES