முகப்பு » புகைப்பட செய்தி » 2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

முற்றிலும் இந்தியாவிலேயே தயாராகி பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வர உள்ளது நியூ ஜென் ஹோண்டா சிட்டி.

 • News18
 • 15

  2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

  உள்நாட்டிலேயே தயாரான முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆக டாடா நெக்ஸான் விற்பனைக்கு வர உள்ளது. இந்தக் காரின் விலை 15 முதல் 17 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

  மூன்று என்ஜின் ஆப்ஷன்களுடன் கார் பிரியர்களின் கனவாகவே வெளியாக உள்ளது டாடா அல்ட்ராஸ். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, வானிலை கன்ட்ரோல், ரியர் பார்கிங் கேமிரா, ஏபிஸ் என பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் மேம்பட்டதாக உள்ளன.

  MORE
  GALLERIES

 • 35

  2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

  புதிய ஆரா செடான் BS6 உடன் பெட்ரோல் மற்றும் டீசல் என ரகங்களாகவும் வெளியாகும் எனத் தெரிகிறது. ஹூண்டாய் ஆரா BS6 டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பெறும் இந்தியாவின் முதல் செடான் கார் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 45

  2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

  முற்றிலும் இந்தியாவிலேயே தயாராகி பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வர உள்ளது நியூ ஜென் ஹோண்டா சிட்டி.

  MORE
  GALLERIES

 • 55

  2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

  OMEGA கட்டமைப்புடன் இந்தியாவில் ஹேரியர் காருக்குப் பின் அறிமுகமாகும் இரண்டாவது கார், டாடா க்ராவிட்டாஸ். வருகிற பிப்ரவரி முதல் இந்தக் காரின் விற்பனை தொடங்குகிறது.

  MORE
  GALLERIES