2019-ன் பின்பாதியில் இந்திய ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும் தற்போது கார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 2019-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்களில் முதலிடத்தை மாருதி சுசூகியின் பலேனோ பெற்றுள்ளது.
2/ 7
மாருதி சுசூகி பலேனோ இந்தியாவில் BS-6 மாற்றத்துக்குத் தயாரான முதல் கார் ஆகும். ஸ்போர்ட்டி லுக் உடன் கவரும் இந்தக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு என்ஜின் ரகங்களில் கிடைக்கிறது.
3/ 7
இந்தியாவில் வெளியான முதல் கனெக்டட் கார் என்ற பெருமையைப் பெற்ற கார் ஹூண்டாய் வென்யூ. மொத்தம் 13 ரகங்களில் 5 டீசல் என்ஜின், 8 பெட்ரோல் என்ஜின் ரகங்கள் உள்ளன. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சிறப்பம்சமாகும்.
4/ 7
சூப்பர் பவர் முழு சைஸ் எஸ்யூவி என்ற சிறப்புப் பெயரோடு அறிமுகமானது டொயோட்டா ஃபார்ச்சூனர். இதனது விலை 28.18 லட்சம் முதல் 34.2 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது.
5/ 7
2019-ல் தான் பிரிட்டனின் MG மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கால் பதித்தது. முதல் வெளியீடான MG Hector மூலம் இந்திய எஸ்யூவி சந்தையையே தன் பக்கம் திருப்பியது இந்நிறுவனம்.
6/ 7
மஹிந்திரா XUV300 கார் இந்தியாவிலேயே தயாரான நாட்டின் அதிகப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் என்ற பெருமையைக் கொண்டது.
7/ 7
கியா செல்டாஸ் இந்திய ஆட்டோமொபைல் சந்தை நிலையையே புரட்டிப் போட்டது. விற்பனை தொடங்கும் முன்னரே ஆயிரக்கணக்கான முன்பதிவுகள் நடைபெற்ற கார். மொத்தம் 16 ரகங்களில் இந்தக் கார் விற்பனையில் உள்ளது.
17
கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்களின் பட்டியலிலும் மாருதி சுசூகி-க்கு முதலிடம்!