முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

 • News18
 • 16

  நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

  நியூஸ் 18 டெக் மற்றும் ஆட்டோ விருதுகளின் மூன்றாம் ஆண்டு நிகழ்வில் இந்தியாவின் முன்னனி 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 26

  நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

  2019-ம் ஆண்டிலேயே ஒரே மாதத்தில் சுமார் 14 ஆயிரம் கார்கள் விற்பனையாகி டாப் 5 பட்டியலில் இந்தியாவின் சிறந்த எஸ்யூவி ஆக கியா செல்டாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கியா செல்டாஸ் விலை 9.69 லட்சம் ரூபாய் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 36

  நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

  பெரும் போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தில் MG ஹெக்டார் உள்ளது. பிரிட்டிஷ் நிறுவனமான மோரிஸ் கராஜ் நிறுவனத்தில் முதல் இந்திய வெளியீடான ஹெக்டாருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதனது விலை 12.18 லட்சம் ரூபாய்.

  MORE
  GALLERIES

 • 46

  நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

  மாருதி சுசூகியின் டாப் எம்பிவி ரக காரான XL6 மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மாருதி எர்டிகா காரை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தக் கார் 6 சீட்டர் வெர்ஷன் அறிமுகமானது.

  MORE
  GALLERIES

 • 56

  நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

  மற்றொரு எம்பிவி ரக காரான ரெனால்ட் ட்ரிபர் இந்தியாவின் முதல் மாட்யூலர் எம்பிவி ரக கார் ஆகும். இதனது விலை 4.95 லட்சம் ரூபாய்.

  MORE
  GALLERIES

 • 66

  நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

  டாப் எஸ்யூவி கார்களுக்கு பெரும் போட்டியாக் அறிமுகமானது ஹூண்டாய் வென்யூ. இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் எஸ்யூவி காரான வென்யூவின் விலை 6.50 லட்சம் ரூபாய்.

  MORE
  GALLERIES