முகப்பு » புகைப்பட செய்தி » 2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்!

2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்!

2019-ம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டாப் செடான் கார்கள்.

  • News18
  • 15

    2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்!

    ஹோண்டா நிறுவனத்தின் டாப் செடான் ரகம் சிவிக். 2012-ம் ஆண்டு இந்தியாவைவிட்டு விலகிய சிவிக் தற்போது மீண்டும் தடம் பதிக்க வருகிறது. (Image: Honda)

    MORE
    GALLERIES

  • 25

    2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்!

    அப்டேட் ஆன ஃபேஸ்லிஃப்ட் தோற்றம், டீசல் என்ஜின் என 2019-ல் அசத்தக் காத்திருக்கிறது ஹூண்டாய் எலான்ட்ரா. (Image- Hyundai)

    MORE
    GALLERIES

  • 35

    2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்!

    வசதியிலும் தொழில்நுட்பத்திலும் புதிய அப்டேட் பெற்றுள்ளது Audi A8. (Image: Audi)

    MORE
    GALLERIES

  • 45

    2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்!

    bmw நிறுவனத்தின் 3 சீரிஸ் செடான் 2019-ன் புதிய அவதாரம். (Image: BMW)

    MORE
    GALLERIES

  • 55

    2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்!

    விற்பனையில் அடித்து நொறுக்கும் வால்வோ கார்கள் 2019-லும் அசத்தக் காத்திருக்கின்றன. (Image: Volvo)

    MORE
    GALLERIES