முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

டாடா-வின் மற்றொரு வெளியீடான டாடா நெக்ஸான் பாதுகாப்புத் தரத்தில் இந்தியாவின் முதல் 5-க்கு 5 மதிப்பெண் பெற்ற காராகும்.

 • 15

  இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  புதிய XUV300 காரை மஹிந்திரா நிறுவனம் 7.90 லட்சம் (பெட்ரோல்) ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. டீசல் ரகம்  8.49 லட்சம் ரூபாய் ஆக உள்ளது. சர்வதேச NCAP தேர்வில் 5-க்கு 5 என பாதுகாப்புத் தரத்துக்காக முழு மதிப்பெண்ணை இந்தக் கார் பெற்றுள்ளது. (Image-mahindraxuv300.com)

  MORE
  GALLERIES

 • 25

  இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  சர்வதேச கார்கள் பாதுகாப்பு தர சோதனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் 5-க்கு 5 மதிப்பெண் பெற்றுள்ளது. ஆனால், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5-க்கு 3 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  கார் பாதுகாப்பில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் டாடா-வின் மற்றொரு வெளியீடான டாடா நெக்ஸான் பாதுகாப்புத் தரத்தில் இந்தியாவின் முதல் 5-க்கு 5 மதிப்பெண் பெற்ற காராகும்.

  MORE
  GALLERIES

 • 45

  இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  டாடா டிகோர்/டியாகோ கார் பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 4 மதிப்பெண் பெற்ற கார் ஆகும். குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இரு கார்களும் 3 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

  MORE
  GALLERIES

 • 55

  இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  வோகஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய மாடல் போலோ கார் பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 4 மதிப்பெண் பெற்றுள்ளது. முன் பக்கத்தில் உள்ள இரண்டு இருக்கைகளுக்காக மட்டும் இரு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுள்ள கார்கள் அனைத்தும் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்குள் அடங்குகின்றன.

  MORE
  GALLERIES