முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

டாடா-வின் மற்றொரு தயாரிப்பான டாடா நெக்ஸான் பாதுகாப்பு தேர்வில் 5-க்கு 5 மதிப்பெண் பெற்ற முதல் இந்தியக் கார் ஆகும்.

 • News18
 • 16

  இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  திறன், வடிவமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற தகுதிகளைக் கடந்து காரின் பாதுகாப்பு என்பது மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  NCAP என்னும் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 5 என முழு மதிப்பெண் பெற்று இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மஹிந்திரா XUV300.

  MORE
  GALLERIES

 • 36

  இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  டாடா அல்ட்ராஸ் பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 5 மதிப்பெண்ணும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5-க்கு 4 மதிப்பெண்ணும் பெற்ற கார் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 46

  இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  டாடா-வின் மற்றொரு தயாரிப்பான டாடா நெக்ஸான் பாதுகாப்பு தேர்வில் 5-க்கு 5 மதிப்பெண் பெற்ற முதல் இந்தியக் கார் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 56

  இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  டாடா டிகோர்/டியாகோ கார் பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 4 மதிப்பெண் பெற்ற கார் ஆகும். டாடா நிறுவனத் தயாரிப்புகள் பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட கார் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 66

  இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!

  வோக்ஸ்வேகனின் போலோ சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கார் ஆகும். பாதுகாப்பு திறனில் 5-க்கு 4 மதிப்பெண்களை இந்தக் கார் பெற்றது.

  MORE
  GALLERIES